Saturday, Jan 24, 2026

புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரம ரத்ன தெரிவு!



vpdart2@gmail.com
vpdart2@gmail.com

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article


செய்திகள்

அறிவித்தல்

துயர்பகிர்வு

ஜோதிடம்

வீடியோ

விளம்பரம்

எம்மைபற்றி

தொடர்பு