Wednesday, Dec 10, 2025

4 புதிய எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம்!



vpdart2@gmail.com
vpdart2@gmail.com

நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பைஸர் முஸ்தபாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, மொஹமட் இஸ்மாயில் மற்றும் மனோகணேசன் ஆகியோரும் அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

Share This Article


செய்திகள்

அறிவித்தல்

துயர்பகிர்வு

ஜோதிடம்

வீடியோ

விளம்பரம்

எம்மைபற்றி

தொடர்பு